PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 26, 2014

மக்களவைத் தேர்தல்: 39 தொகுதிக்கு பாமக பொறுப்பாளர்கள் நியமனம் : ஜி.கே.மணி அறிவிப்பு

Posted by போராளி On 6:16 AM No comments

gkm தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்கள் வரும் 24.04.2014 அன்று நடைபெறவுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இந்தத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், தேர்தல் பரப்புரை பணிகள் முழுவீச்சில் நடப்பதை உறுதி செய்யவும் வசதியாக மாநில அளவிலும், தொகுதி அளவிலும் தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள். மாநில அளவில் பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் இராம. முத்துக்குமார், வழக்கறிஞர் க. பாலு, மருத்துவர் வேலாயுதம் ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள். இவர்கள் தவிர அனைத்துத் தொகுதிகளுக்கும் கீழ்க்கண்டவாறு தொகுதி தேர்தல் பணிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களின் விவரம் பின்வருமாறு:&

1) திருவள்ளூர்                            - ரவிராஜ்                     

2) வட சென்னை                        - இராதாகிருஷ்ணன்

3) மத்திய சென்னை                      - ஈகை தயாளன்

4) தென் சென்னை                       -மு. ஜெயராமன்

5) காஞ்சிபுரம்                           - பொன். கங்காதரன்

6) திருப்பெரும்புதூர்                     -திருக்கச்சூர் ஆறுமுகம்

7) விழுப்புரம்                             - தங்க ஜோதி

8) ஆரணி                               - செந்தமிழ் செல்வன்

9) அரக்கோணம்                          - என்.கே. முரளி

10) வேலூர்                              - என்.டி. சண்முகம்

11) திருவண்ணாமலை                     - காளிதாஸ்

12) கிருஷ்ணகிரி                          - கடலூர் சண்முகம்

13) தருமபுரி                             - மு. இசக்கி

14) சேலம்                               -மு. கார்த்தி , அ. தமிழரசு                              

15) கள்ளக்குறிச்சி                       -க. சண்முகம், அன்பழகன்

16) நாமக்கல்                             - செந்தில் குமார், ரமேஷ்

17) திருப்பூர்                              - ரவிச்சந்திரன்

18) ஈரோடு                               - மகேந்திரன்

19) நீலகிரி                               - பத்பயர் பத்மநாபன்

20) கோயம்புத்தூர்                         - மின்னல் சிராஜ்

21) பொள்ளாச்சி                          - சி.வடிவேல் கவுண்டர்

22) திண்டுக்கல்                          - ஜஸ்டின் திரவியம்

23) கரூர்                                - கரூர் பாஸ்கரன்

24) திருச்சி                               - உ. கண்ணதாசன், உமாநாத்

25) பெரம்பலூர்                           - பாலு

26) கடலூர்                              - பழ. தாமரைக்கண்ணன்

27) சிதம்பரம்                            -திருஞானம்

28) மயிலாடுதுறை                        - கோ. ஆலயமணி

29) நாகப்பட்டினம்                         - சிவன் சண்முகம்

30) தஞ்சாவூர்                         - அரசூர் பொன். ஆறுமுகம், இரா. கனகராஜ்,

                                        வழக்கறிஞர் மோகன்.

31) சிவகங்கை                          - மருத்துவர் அருள்மணி

32) மதுரை                              - வீரக்குமார், செந்தில்வேல் தேவர்

33) தேனி                             - பொன். காட்சிக் கண்ணன்

34) விருதுநகர்                         - பெ. லட்சுமணன்

35) இராமநாதபுரம்                         - தளபதி ராஜ்குமார், சண்முகம்

36) தூத்துக்குடி                           -க. உஜ்ஜல் சிங்

37 தென்காசி                               - திருமலைக் குமாரசாமி யாதவ், சேது. ஹரிகரன்         

38) திருநெல்வேலி                        - வியனரசு,

39) கன்னியாகுமரி                       - இரா. ஹரிகரன்

மாநில மற்றும் தொகுதி நிலையிலான தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் தத்தமது நிலையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.