நிறுவனர்
![]() |
மருத்துவர் ச.இராமதாசு |
இளைஞர் அணி தலைவர்
மருத்துவர் அன்புமணி இராமதாசு |
மாநில தலைவர்
மாநில சட்டப்பாதுகாப்பு குழு தலைவர்
கே.பாலு
மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் பிரபுரதன்
மாநில செயலாளர்
வடிவேல் இராவணன்
மாநில துணை பொதுச்செயலாளர்
அ.தமிழரசு MLA
மாநில துணை பொதுச்செயலாளர்
மு.கார்த்தி Ex.MLA
மாநில துணை பொதுச்செயலாளர்
க.சண்முகம்
மாநில துணைத் தலைவர்
பொன்.நா.குணசேகரன்
மாநில துணைத் தலைவர்
கண்ணன் MLA
மாநில இளைஞர் அணிச்செயலாளர்
இரா.அருள்
மாநில இளைஞர் அணிச்செயலாளர்
த.அறிவுச்செல்வன்
மாநில இளைஞர் அணிச்செயலாளர்
செந்தில்
மாநில மாணவர் சங்கச் செயலாளர்
வழக்கறிஞர் இரா.விஜயராசா
3 comments:
1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், தென் தமிழ்நாட்டின் பாசத்துக்குரிய தலைவர், பாண்டிச்சேரியின் ஆளப்பிறந்த மைந்தன், ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், 1987 ல் சமூகநீதி புரட்சி கண்ட புரட்சிவேந்தன், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் & பித்து கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, சத்ரிய வம்சத்தின் ஒளிவிளக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க
கருத்துரையிடுக