PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

டிசம்பர் 16, 2010

மக்கள் காவலர் மருத்துவர் அய்யா சில குறிப்புகள்

Posted by போராளி On AM 11:17 14 comments


பெயர்                        :           டாக்டர் ச. ராமதாஸ்

வயது                         :          71

பிறந்த தேதி            :           25.7.1939

பிறந்த ஊர்              :           கீழ்சிவரி, விழுப்புரம் மாவட்டம்

தந்தை                       :           சஞ்சீவிராயக் கவுண்டர்

தாயார்                      :           நவநீத அம்மாள்

சகோதரி                   :           ஒருவர்

சகோதரர்கள்          :           மூன்று பேர்

மனைவி                    :           சரஸ்வதி அம்மாள்

படிப்பு                        :           மருத்துவம் - எம்.பி.பி.எஸ்.

பிடித்தவை              :            மரம், செடி கொடிகள். இயற்கையுடன் ஈடுபாடு.
                                                 புத்தகங்கள் வாசிப்பு.
பிடித்த
விளையாட்டு         :         கால்பந்து

சாதனைகள்             :           வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவியது.
                                    பசுமைத் தாயகம்.
                                                2000 லிருந்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின்  
                                                ஒருங்கிணைப்பாளர்.

மகன்                          :           டாக்டர் அன்புமணி, (பசுமைத் தாயகத் தலைவர்).

மகள்கள்                   :           ஸ்ரீகாந்தி, கவிதா

அரசியலுக்கு முன் :           1967லிருந்து டாக்டர். முதலில் பணிபுரிந்தது திண்டிவனம்
                                                அரசு மருத்துவமனை.

பா.ம.க. பிறந்த தேதி :     1989 ஜூலை 16ம் தேதி.
                                            சென்னை சீரணி.


நோக்கம்
தாழ்த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்துத் தரப்பினர்களுக்கான பேரியக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்டது பா.ம.க.. இதன் நிறுவனர் டாக்டர் ச. ராமதாசு, நீலம், மஞ்சள், சிவப்பு ஆகிய வண்ணங்கள் இணைந்தது பா.ம.க.வின் கொடி.
1980லிருந்து வன்னியர் சங்கமாக இயங்கி வந்த இயக்கத்தின் இன்னொரு வடிவம் பாட்டாளி மக்கள் கட்சி.1980லிருந்து 1989 வரை வன்னியர் சங்கப் போராட்டங்கள் ஆட்சியாளர்களை அதன் பக்கம் திருப்பின.
இட ஒதுக்கீடு
1986 மார்ச் மாதத்தில் உடம்பில் பட்டை நாமம்போட்டுக்கொண்டு இட ஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தினார் டாக்டர் அய்யா. அதற்கு எம்.ஜி.ஆர். அரசு செவிசாய்க்காததால் மதுராந்தகத்தில் எம்ஜி.ஆருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது (28.6.86)
சாலை மறியல்
17.9.87லிருந்து, 23.9.87 வரை வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீட்டிற்காகத் தொடர்சாலை மறியல் ஒரு வாரம் வரை நடந்தது. ஏறத்தாழ 17 ஆயிரம் பேர் சிறைக்குப் போனார்கள். இந்தப் போராட்டத்தில் பதினெட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படாததை எதிர்த்து வன்னியர் சங்கம் போராடியதன் பலன் 432 பேருக்கு அங்கு உடனடியாக வேலை வாய்ப்பு.
அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க தேர்தல் புறக்கணிப்பு:
1989ல் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தது. ஓட்டுப் பொறுக்கிகளே... உள்ளே நுழையாதீர்கள்’’ என்கிற வாசகங்கள் வன்னியர் பகுதிச் சுவர்களில் தென்பட்டன. சில கிராமங்களில் கட்சிக் கொடிகள் வீழ்த்தப்பட்டன.
வன்னியர்கள் மீது தாக்குதல் :
அந்தச் சமயத்தில் மத்திய ராணுவப்படை, வன்னியர் அதிகமுள்ள கிராமங்களில் புகுந்து தாக்குதலை நடத்தியது.Yellow Flower Operationஎன்கிற பெயரில் நடந்த அந்தத் தாக்குதலின்போது ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பாதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பு.தா. இளங்கோவன், அருள்மொழி போன்றவர்கள் உட்பட பல ஆயிரக்கணக்கான  பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணிப் பிரமுகர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
அதன் பிறகு தொடர்ந்து வன்னியர் சங்கம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைத் தாக்குப்பிடித்து எதிர்கொள்ள அரசியல் இயக்கம் தேவை என்று உணர்ந்து, சென்னை கடற்கரையில் உருவானது பாட்டாளி மக்கள் கட்சி.

போராட்டம் வெற்றி:

இடஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடியதின் பலனாக, வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கிடைக்காவிட்டாலும் கூட பிற்படுத்தப்பட்ட 107 ஜாதிகளுடன் வன்னியரையும் இணைத்து, இருபது சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இது வன்னியர் சங்கத்துக்கும், பா.ம.கவுக்கும் டாக்டர் ராமதாசுக்கும் கிடைத்த வெற்றி.

14 comments:

உலகின் 5 கோடி(தமிழ்நாட்டில் 2.5 கோடி) வன்னியர் சமுதாயத்தின் தந்தை, வட தமிழ்நாட்டின் முடிசூடா மன்னன், பாண்டிச்சேரியின் ஆளவந்த மைந்தன் , ரயில்வே மற்றும் மருத்துவ துறையில் செம்மை படைத்த கட்சி நிறுவனர், சமூக நீதி காத்த செம்மல், மிகவும் பிற்பட்ட மக்களின் இதய தெய்வம், கல்விக்கோயில் கட்டிய பெருமான், தமிழ் மணம் கமழும் மக்கள் டிவி நாயகன், ஒழுக்க நெறிகளை (மது, புகை,சினிமா ஆபாசம் கூடாது) தமிழர்களுக்கு உணர்த்திய ஒரே அரசியல் சாணக்கியன் , நிழல் பட்ஜெட் வேந்தன். பதவி சுகம் பார்க்காமல் மக்களுக்காக மக்களோடு வாழும் மகாத்மா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி, மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் போராடும் தமிழின போராளி டாக்டர் ராமதாஸ் வாழ்க

தமிழகம் எப்படி பொறுக்கும். நம் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இன்னுமா உறக்கம். சிங்க கூட்டம் எழுந்தால் பாமக ஆட்சியை பிடிக்கும். இது நம்முடைய மன்னர்கள் (பல்லவன்,சோழன், சமபுவராயர்) ஆண்ட பூமி. இனி நாம் ஆளவேண்டிய பூமி. இது பெரும்பான்மை மக்கள் கொண்ட ஜாதி. இனி நமக்கு வேண்டும் ஒரு நீதி. எழுங்கள். புறப்படுங்கள். டாக்டர் அய்யாவின் பாதையை பின்பற்றுங்கள். நாளை இந்த தமிழ் மண்ணை ஆளவேண்டும் பாட்டாளி சொந்தங்களே. இந்த மண்ணும் நம்ம வீடும் வளர வேண்டும் புரட்சி மலர்களே.
கோட்டையிலே நமது கோடி பறந்திட வேண்டும். அதற்கு வன்னியர் சொந்தங்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். வன்னியர் சக்தி உலகிற்கு தெரிந்திட வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று வாழும் அய்யாவின் கரத்தை வலுபடுத்த வேண்டும். இதுவே தாரக மந்திரமாக மனதில் கொள்ளவேண்டும். உங்கள் இதயத்தில் இருக்க வேண்டும் ஒரே சின்னம். அதுவே அருஞ்சுவை தரும் மாம்பழ சின்னம்.

த்த்ரோகம் முக்கிய அறிவிப்பு
வணக்கம் நான் கடலூர் மாவட்டம் புவனகிரி சேர்ந்தவன் எங்கள் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி உள்ளார்கள் வேட்பாளராக அரியலூர் மாவட்டம் திரு.அறிவுசெல்வன் அவர்கள் தேர்வு செய்யபட்டுள்ளார் இதனால் கடலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பெரும் அத்ரிப்தி அடைந்து உள்ளார்கள் மேலும் இந்த முறை யாரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அறிவுசெல்வன் அவர்களுக்கு கட்சி பணியாற்ற யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறபடுகிறது இதனால் நாம் புவனகிரி தொகுதி தோல்வி அடைவோம் எனெவே இதை தடுக்க எங்கள் மாவட்ட சேர்ந்த திரு பேரசசரியர் திருநாவுகரசு அல்லது திரு தேவதாஸ் படையாச்சி அவர்களுக்கு தேர்வு செய்தல் நிச்சியம் வெற்றி கிடைக்கும் .9944348353

maruthuvar ayya valga. i am very proud of u . here i like to say one thing that we must open another website for helpeing our people in education or to get the profession. it will be more beneficial to our people. ayya u r a common asset to our tamil people and u r very simple. because of u in north tamil nadu there is no caste violence. because ur approach was very nice towards dalit and other people. u r a living periyar. also dont speak abt karuppu mgr(comedy piece) in any stage. because he is not capable to be spoken by u. many thing u have done for tamil people. but some medias showing u wrongly like dinamalar. i want to tell dinamalar that ayya is not enemy to bramins. he is also asking quota for bramins. please try to understand. also that media insulted our vanniyar people among the society. i dont understand why are they doing so.vanniyar is a kshtriya. they are not aware of our history. also in hindu religious we have separate history(vanniyar puranam). no one having such a proud.

nam samudaya makkal ayyavai purindhu kolla vaendum. oru vanniyan nalla irukka vaendum endru oru vanniyar dhan ninaipar. jayalalithavo kalaignaro allathu comedy piece vijaykantho sathiyamaga ninaika mattarkal. anal nam makkal avargalukkudhan kodi pidikirargal. dmk,admk,dmdk vil ulla vanniyar makkale oru murai sindithu parungal.avargal nammai vala vaipargala. sathiyamaga illai. adimigalagathan vaipargal.purindu kollungal. ayya irukkum bothe avarai payan paduthi kollungal.vanniyar varalatri elandhu vidadirgal. oru nimidam yosithu parungal. ayya illai yendral vanniyar nilamayai. ivalavu porattam nadittiyum namadu korikayai avargal kandukolla villai.ayya illai endral korikayum illai porattamum illai vanniyargalukkaga. vanniyar endra varthai tamilagathil olikkadu. yaen endral vanniyargal theenda thagada sathiyage mariyirupargal. sindhikkavum

ayya illai endral samuga needhi illai. samuga needhi illai endral naadae illai.

Dr. ramadoss never overact like vaiko and others. he is struggling really for the people and not for the media to show himself in that. but vaiko is acting very well daily. thereby people and media are the victims to his acting.if vaiko is really supporting eelam issue and koodangulam issue why he is not speaking against jayalalitha because he have to join with her in the election. vaiko is a selfish. pls understand people

ayya pls speak about our prominent ancestors like ramasami padayachi,manikavelu naicker,aadhi kesava naicker,nagappan padayachi,anjalai ammal padayachi and others. our people are not aware about our history

ayya neenga nalla irukkanum,nanga munnera. indha nattilulla yaeligalin valvu munnera. take care of ur health. by Nishanth(tamilan)

congrats to forthcoming chiefminister dr. anbumani ramadoss. i hope u will better govern our state than others. i hav heard that u have done more to our nation when u u were as cabinet minister. the entire world appreciated u. so u only are capable of being cm of tn state. we are very luck to have u as our leader. i am very proud of u sir. once again congrats.

samacheer kalviyin thandaiyae. valga pallandu.

Dr Chinnaiya is a role model for today's youth.Hope our state will be ruled by our today's raja raja cholan (Dr Anbuman Ramadoss)

[url=http://trueviagrahere.com/#gtvmj]viagra without prescription[/url] - cheap viagra 25 mg , http://trueviagrahere.com/#azqkz buy viagra 120 mg

வன்னியர் ஆட்சியில் அமர வேண்டும்