PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

ஜனவரி 18, 2011

பாட்டாளி மக்கள் கட்சி கொடி பாடல் - இலவசமாக தரவிறக்கம் செய்ய

Posted by போராளி On முற்பகல் 11:17 5 comments

பாட்டாளி மக்கள் கட்சி கொடி பாடல்
பாட்டாளி மக்கள் கட்சி கொடியானது  தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்து தரப்பினருக்காக உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

நீலம் , மஞ்சள் , சிகப்பு ஆகிய வண்ணங்கள் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சிக் கொடி.

1980 களில் வன்னியர் சங்கமாக இருந்து 17-9-87 லிருந்து 23-9-87 வரை தொடர் சாலைமறியல் நடத்தி, 17000 பேருக்கு மேல் சிறைக்கு சென்று, 18 பேர் துப்பாக்கி சூட்டில் இன்னுயிர் ஈந்து  , மத்திய இராணுவப்படை, வன்னியர் அதிகமுள்ள கிராமங்களில் தாக்குதல் நடத்தி, தொடர்ந்து வன்னியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தி வந்ததால்
அவற்றை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து சென்னை கடற்கரையில் உருவானது தான் பாட்டாளி மக்கள் கட்சி


இவ்வாறு சிறப்பு மிகுந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு என இதுவரையில் ஒரு பாடல் இல்லாமல் இருந்தது இந்த குறையை கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள்  போக்கியுள்ளார்கள்
                  
                                   பாடல்: கவிஞர் ஜெயபாஸ்கரன்

                                   பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி


இங்கே உங்களுக்காக

தரவிரக்கி கொள்ளுங்கள்:   பா.ம.க கொடிபாடல்

5 comments:

தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும். மது ஒழிப்பு, சமச்சீர் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போதை பொருள் ஒழிப்பு, பசுமை புரட்சி, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, லாட்டரி & கிரிக்கெட் சூதாட்ட ஒழிப்பு, பெண்களுக்கு சமஉரிமை, அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பது, வன்முறை& தீவிரவாதம் ஒழிப்பு, கட்டாய கல்வி. இவற்றை பாமக மட்டுமே செய்ய முடியும். இவற்றை வேறு எந்த கட்சியாலும் செய்யவும் முடியாது. அவர்களால் பேசக்கூட முடியாது. அவர்கள் வெறும் கவர்ச்சி திட்டங்கள் தான் செய்ய முடியும். முன்னோடி & வளர்ச்சி திட்டங்கள் இருக்காது. இதை தமிழக மக்கள் உணர்ந்தால் அடுத்த நிமிடமே பாமக ஆட்சிதான். குறிப்பாக 2 .5 கோடி வன்னியர்கள் உணர்ந்தால் 100 தொகுதிகளில் பாமக வெற்றிபெறும். 2 .5 கோடி வன்னியர்களின் ஒரே அரசியல் முகவரி பாமக. பாமகவில் மட்டுமே வன்னியர்களுக்கு மதிப்பு, மரியாதை, பதவி உண்டு. மற்ற கட்சிகளில் வன்னியர்கள் கிள்ளு கீரைகள்தான். கொடி பிடிக்கும் அடிமைதான் என்பதை உணரவேண்டும். டாக்டர் அய்யா அவர்கள் பதவி சுகம் பார்க்காமல் கடந்த 30 வருடங்களாக வன்னியர்கள் முன்னேற்றத்திற்க்குத்தான் பாடுபடுகிறார் என்பதை வன்னியர்கள் அனைவரும் உணரவேண்டும். எனவே 2.5 கோடி வன்னியர்களும் குடும்பத்தோடு உறுப்பினர் ஆக சேரவேண்டிய இடம் பாமக. நாளைய ஆட்சி பாமக.

ஜாதிய மட்டும் நாம முன்னிலை படுத்திகொண்டு இருந்தால் நம்ம ஆட்சிய புடிகிறது கஷ்டம் எனவே கிராமங்களில் சென்று அவர்களுக்கு தேவையான மற்றும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு பா ம க மேல் ஒரு நல்ல என்ன உருவாகும், அதை விட்டுவிட்டு நம்ம நெட்ல உட்கார்ர்ந்துகிடு கருத்து பதிவு பண்ணுவதால் ஒன்றும் ஆக போகுறது இல்ல, உதரணத்துக்கு நானும் ஒரு கிராமத்துல இருந்துவந்தவன் எப்பவும் பா ம க ஆதரவாளன் ஆனால் அதே கிராமத்துக்கு இந்த பா ம க கட்சியால என்ன உதவியும் இல்ல ஓட்டுக்கு மட்டும் நம்ம ஜாதி பேர சொல்லி ஒட்டுகேட்கிறது அதன் பிறகு அந்த கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க யாரு போகுறது இல்ல, தேர்தல் வந்த மட்டும் கிராமம் தெரிஞ்சால் அவர்கள் உங்களை ஒரு நாளும் மதிக்க மாட்டார்கள், ஜாதிய முன்னிலை படுத்தி ஒட்டு வாங்கினது அந்த காலம் இப்ப யாரு நல்லது செய்கிறார்களோ அவர்களுக்குதான் இல்லனா பணம் கொடிகிரவன்க்கு, என்னுடைய பெரிய நற்குணம் கிராமம் 90 % ஒட்டு பா ம க வுக்குதான் ஆனால் இப்பலாம் மாரிபோயடுசி, அதற்கு காரணம் கட்சி நிர்வாகிகள் கிராமங்களை கண்டுக்காம பணமா பதவிய என்று அலைவதில் முக்கியத்துவம் கொடுபதினால் இப்ப வன்னியர்கள் ஒட்டு கூட நம்மளால் பெர முடியாத அளவுக்கு இருக்கு, எங்க கிராமம் பெரியனற்குனம் அடுத்த ஊர் சின்ன நற்குணம் ஊருக்கும் ஒரு இணைப்பு சாலை போடா எந்த கட்சியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல, இருப்பது தனி தொகுதி திருமாவளவன் கிட்ட கேட்ட நீங்க பொய் உங்க ஜாதி தலைவரை கேட்க சொல்லு என்று சொல்லுவபோல, அப்ப ஜாதிக்கு ஒட்டு போட்ட மக்களை எவன் பார்பது, அந்த இணைப்பு சாலை இல்லாம நான்கு சக்கரம் வாகனம் பதினைந்து கிலோமீட்டர் சுற்றி வர வேண்டி இருக்கு நூறு மீட்டர் தூரம் இணைப்பு சாலைக்கு எவளவு தூரமா போக வேண்டி இருக்கு எப்படியும் இந்த முறை மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வார்கள், புவனகிரி சட்டமன்ற தொகுதி இப்படி பல் பிரட்சனி நம்ம வன்னியர்கள் இருக்கும் இடங்களில் இதை யாரு சரி செய்வது ஒட்டுக்கு மட்டும் வன்னியன் என்று சொன்ன போதாது வன்னியனுக்கு எதாவது செய்யணும் , இவன் முனைவர் இரா மணிகண்ணன், படையாட்சி , தைவான்

தமிழ்நாட்டில் 2 .5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பல ஊர்களில் / ஒன்றியங்களில் வன்னியர்கள் இருந்தும் பாமக அறிமுகமும், தொடர்பும் இல்லாமல் இன்னும் உள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20% வன்னியர்கள் பெரும்பாலான கிராமங்கள், ஒன்றியங்களில் வசிக்கின்றனர். எனவே வன்னியர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இடம் கண்டறிந்து பாமகவுக்கு ஆதரவு திரட்டனும். ஒரு வன்னியர் ஓட்டு கூட சிதற கூடாது. டாக்டர் அய்யா ஒருமுறை இந்த மாவட்டங்களில் வலம் வந்து ஆதரவு திரட்டனும்.. அவ்வாறு செய்தல் தமிழ்நாட்டில் பாமக 100 தொகுதிகளில் வெற்றி பெரும். திருச்சி , தஞ்சை , திருவாரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கணிசமாக வன்னியர்கள் உள்ளனர்.

பா.ம.க. தொண்டர்கள் அனைவரும் இப்போது முதலே தமிழகத்தில் உள்ள கிராம மக்களை நேரில் சந்தித்து நமது இயக்கத்திற்கு ஆதரவு பெற வேண்டும்.விவசாயம் செழிக்க
நமக்கு தேவை மாற்றம் முன்னேற்றம்
நமது சின்னம் மாம்பழம்.ஏரிக்கரை பிள்ளையார் கோயில், மலங்கன்குடியிருப்பு,ஜெயங்கொண்டம்.

நான் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருக்கின்றேன். "நான் ஒரு சராசரி மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே.தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வரவேண்டும்.‬ விடியலை நோக்கி என் பயணம் ...ஆனந்த் ராஜா.செ ஜெயங்கொண்டம்