பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு மற்றும் கட்சி நடத்திய மக்கள் நல போராட்டங்கள் , நடத்திய மாநாடுகள், பேரணிகள் பற்றிய குறிப்புகள் ஆகியவை இங்கு மின் நூல்களாக இடம்பெற இருக்கின்றன .
உங்களிடம் ஏதேனும் கட்சியைப் பற்றிய படங்கள் , கட்டுரைகள் இருந்தால் கீழ்க்கண்ட எமது மின்னஞ்சம் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: pmkayya@gmail.com
பாமக மற்றும் வன்னியர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
உங்களுக்காக சில நூல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .அவற்றை படியுங்கள் வரலாற்றை அறியுங்கள்.
1. பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு
இங்கே நூல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
அனைத்து நண்பர்களும் உறவினர்களும் படித்துப் பார்க்கவும்
2. வன்னியர்களின் இன்றைய நிலை குறித்த இரா. அருள் அவர்களின் கட்டுரை:
3. பாமக விற்கு வாக்களிப்பதால் தமிழகத்திற்கு கிடைக்கும் 100 நன்மைகள்:
கடந்த நாடளுமன்ற தேர்தலில் வெளியிடப்பட்ட அறிக்கை

3 comments:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் மகளிர் அமைப்புகள் விரும்பும் கட்சி பாமக தான். மது, புகை பிடித்தல் , சினிமா ஆபாசம்& பித்து கூடாது என்று போராடும் ஒரே கட்சி பாமக. இதனால் பெண்கள் விரும்புகிறார்கள். குடிப்பதால் இளைஞர்கள், குடும்ப தலைவன் இப்படி குடும்பமே கெட்டு போகிறது. இதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி ஜெயிலுக்கு போகவும் தயாராக உள்ளனர். அரசு டாஸ்மாக்குக்கு பதிலாக ஆவின், பாவின், பழரசம், மளிகை பொருட்கள் விற்கலாம். பெண்களின் மகிழ்ச்சி தான் மாநிலத்தின் வளர்ச்சி.
1987 ல் நடந்த சமூக நீதி புரட்சியில் 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கனோர் தமது உடைமைகளை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தினர். லட்சக்கணக்கானோர் சிறைக்கு சென்றனர். இதனால் 20௦% ஒதுக்கீடு கிடைத்தது. ஆனால் 107 சாதிகள் தான் பெரும்பாலும் அனுபவிக்கிறது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, 4 காய்ந்து போன மரத்தை ரோட்டில் போட்டதை உலக மகா குற்றம் என சித்தரித்து பேசுகின்றனர், எழுதுகின்றனர். பதவி சுகம் பார்க்காமல் மக்கள் நலனுக்காகவும், உரிமைக்காகவும் , அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் பாமக பல ஆயிரம் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும், ஊழியர்களும் பலன் பெற்றுள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு ஒரு சாதிக்குத்தான் பலன் கிடைத்தது என சித்தரித்து எழுதுகின்றனர்
நூல்களை டவுன்லோட் செய்ய வழி செய்யவும். மிக உதவியாக இருக்கும்.
நன்றி
கருத்துரையிடுக