PMK's youtube channel
The PMK Blog
Follow Me on Twitter
வன்னியர் இணைய நண்பர்கள் முக நூல்

பாமகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: புதுச்சேரியில் பாமக போட்டி உறுதி! வேட்பாளராக ஆர்.கே.ஆர் .அனந்தராமன் அறிவிப்பு! | தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தேசிய ஜனநாயக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்! இன்று (24-03-14)12.00 பெண்ணாகரம்: 2.00 மணி பாலக்கோடு: 3.00 மணி தர்மபுரி நாளை (25-03-14) காலை 10 மணிக்கு அரூர், 12 மணி பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் நடக்கிறது. | புதுச்சேரி தொகுதியில் பாமகவை ஆதரிக்கும் தேமுதிக! | தேசிய பாதுகாப்பு சட்ட கைது ரத்து :வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உள்ளிட்ட 20 பேருக்கு ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை! | எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது- மருத்துவர் அய்யா | உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி. சதாசிவம் அவர்களுக்கு மருத்துவர் இராமதாசு வாழ்த்து | என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை! | அரிசி, காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை! –மருத்துவர் சின்னைய்யா வலியுறுத்தல்!

மார்ச் 01, 2011

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பாடல்கள் - மாங்கனி சின்னம்

Posted by போராளி On பிற்பகல் 1:28 10 comments

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பாடல்கள்

இங்கே இணைக்கப்பட்டுள்ளது .  இங்கே பாடல்களைக் கேட்கவும் தரவிக்கவும்(டவுன்லோடு) வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொண்டர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

பாடல்கள் கேட்க:
தேர்தல் பாடல்கள் - கேட்க / டவுன்லோடு செய்ய ( பாடல்கள் கேட்க அந்த அந்த பாடல்களை சொடுக்கவும் /  Click the songs title to play the songs)

1.புறப்படுவோம்

2. அய்யா அழைக்கிறார்

3. படையொன்று புறப்பட்டது

4. நாடு நலம் பெற

5. தமிழே மூச்சு

6. அங்கே பாரு

7. காலமிங்கு

8. இப்படி ஒரு தலைவரை


9. நாத்து நடுவது

10. தாயகத்திலே பசுமை

11. சாதியென்று சொல்பவன் யாரடா?

12. வேர்வை சிந்தி

13. பாடு படும்

14. எத்தனை எத்தனை

15. வணக்கம் அம்மா

16. கொடுமைகள் ஏற்கும்

17. ஜனங்க கூட்டம்

18. பாட்டாளி படை

19. உள்ளம் மறந்திடுமா?


20. பாடுபடுவோர்க்கு

21. இருளடைந்து

222. தேடினோம்

23. வராரு வராரு டாக்டர்

24. வோட்டு போடுங்க

25. ஊரமறந்தாலும்


26. சின்ன சின்ன

27. கனி கனி

28. மாம்பழ சின்னம்குறிப்பு:
பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் சேமிக்கவும்.
Note:  
 To download songs to your computer, right click on the song title and select "Save Target As..." or "Save Link As..." command. 


10 comments:

பல்லாண்டுகளாக உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவர்களாய் இருந்த மக்களுக்கு, அரசியல் விழிப்புணர்வையூட்டி, அவர்களின் பழைய அரியணையை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உண்மையானப் புரட்சித் தலைவர் மருத்துவர் அய்யா,வாழ்க பல்லாண்டு-செந்தமிழ்பாலா

vanniyar sanga padalgal pmk padalgal irrunthal nanraga irrukum

vanniyar sanga padalgal pmk padalgal irrunthal nanraga irrukum

பல்லாண்டுகளாக உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவர்களாய் இருந்த மக்களுக்கு, அரசியல் விழிப்புணர்வையூட்டி, அவர்களின் பழைய அரியணையை அவர்களுக்கு அடையாளம் காட்டிய உண்மையானப் புரட்சித் தலைவர் மருத்துவர் அய்யா,வாழ்க பல்லாண்டு-அருண்

பாடல்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை..

i cant able to download pmk party songs need now please fix this as soon as possible...

18 பாடல்கள் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடிகிறது. மீதமுள்ள பத்து பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை,தயவு செய்து சரி செய்யவும்

18 பாடல்கள் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடிகிறது. மீதமுள்ள பத்து பாடல்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை,தயவு செய்து சரி செய்யவும்

அண்ணன் மாவீரன் குரு பிரசார உரைகள் இதில் இல்லை தயவு செய்து அதை சேர்க்கவும்

அன்பு காட்டும் கருணை தெய்வம் அய்யா அவர்கள். வாழ்க வளமுமுடன். பாடல்கள் அருமை.