கனல் மாத இதழானது பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் வெளிவரும் இதழாகும் இதில் வன்னியகள் குறித்த குறிப்புகள், கட்டுரைகள், வளர்ச்சித் திட்டங்கள், சுற்றுசூழல் சார்ந்த கருத்துக்கள் போன்றவை வெளியிடப்பட்டு வருகின்றன இதழ் வேண்டுவோர்
![]() |
கனல் மாத இதழ் |
கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்:
ஆசிரியர்: ஜெ.குரு
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை
எண் 1, மதுரை வீரன் கோயில் தெரு,
தியாகராய நகர் சென்னை 17.
தொலைபேசி: 044 -24340438
மின்னஞ்சல்: kanalthamizh@yahoo.com
2 comments:
வெற்றி நிச்சயம் வரும். இது தமிழன்னை தரும் வேத வாக்கியம். இரண்டரை கோடி வன்னியர்களும் ஒன்று சேரும் காலம் வரும். காலம் வந்தால் அனைத்து தரப்பு மக்களும் பாமகவின் மக்கள் நல போராட்டங்கள், கொள்கைகளால் ஈர்க்கப்படும் நேரம் வரும். அப்படி நேரம் வரும்போது பாமகவுக்கு மக்கள் ஆதரவு பெருகும். அப்படி பெருகும்போது ஊழல் கட்சிகளும், வந்தேறிகளும், மைனாரிடிகளும், எதிரிகளும் அஞ்சி ஓடும் நிலைமை வரும். பாமக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். பாட்டாளியின் கோடி பட்டொளி வீசி கோட்டையில் பறக்கும். இதுவே நிரந்தர மக்கள் நல ஆட்சி என தமிழக மக்கள் வியக்க நேரும். இது அசைக்க முடியாத சரித்திர ஆட்சி என உலகம் வியக்கும். அப்போது பாட்டாளி சொந்தங்களுக்கு பல்வேறு பொறுப்புகள் தேடி வரும். காலம் மாறும். பாட்டாளி ஆட்சி மலரும். வாழ்க வன்னியர் ஒற்றுமை. வளர்க டாக்டர் அய்யாவின் புகழ்.
தமிழ்நாட்டில் 2 .5 கோடி வன்னியர்கள் உள்ளனர். பல ஊர்களில் / ஒன்றியங்களில் வன்னியர்கள் இருந்தும் பாமக அறிமுகமும், தொடர்பும் இல்லாமல் இன்னும் உள்ளது. குறிப்பாக நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20% வன்னியர்கள் பெரும்பாலான கிராமங்கள், ஒன்றியங்களில் வசிக்கின்றனர். எனவே வன்னியர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இடம் கண்டறிந்து பாமகவுக்கு ஆதரவு திரட்டனும். ஒரு வன்னியர் ஓட்டு கூட சிதற கூடாது. டாக்டர் அய்யா ஒருமுறை இந்த மாவட்டங்களில் வலம் வந்து ஆதரவு திரட்டனும்.. அவ்வாறு செய்தல் தமிழ்நாட்டில் பாமக 100 தொகுதிகளில் வெற்றி பெரும். திருச்சி , தஞ்சை , திருவாரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கணிசமாக வன்னியர்கள் உள்ளனர்.
கருத்துரையிடுக