இது குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கற் செய்திக்குறிப்பு:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் ஆர். உமாநாத் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உடல் நலக்குறைவால் திருச்சி மருத்துவமனையில் உமாநாத் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி சில நாட்களுக்கு முன் கிடைத்த [...]